Saturday, October 6, 2012

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 84 வது பிறந்தநாள் விழா

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 84 வது பிறந்தநாள் விழா  

குமரிமாவட்டம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மன்றம் சார்பில்  அவரது 84 வது பிறந்தநாள் விழா நாளை நாகர்கோவில் பி .டி  பிள்ளை கல்யாணமண்டபத்தில் கொண்டடபடுகிறது.

அதில் நடிகர் திலகத்தின் விஞ்சிய புகழுக்கு காரணம் புரனபடங்களே  சமுகபடங்களே  என்ட தலைப்பில் பட்டி மன்றம்  நடகிறது 
  
  திண்டுகள் ஐ  லியோனி  தலைமை வைகிறார் .

விழா  ஏற்பாடுகளை குமரி மாவடத் தலைவர் பென்சமின் போஸ்  செய்து     வருகிறார்.


07/10/2012 மாலை  5 மணி அளவில் விழா தொடாஞகிறது   ,    

No comments:

Post a Comment